Breaking: புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான் குமார் நியமனம்… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தன்னுடைய அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கெண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புதிய பாஜக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய அமைச்சராக ஜான்…
Read more