“காலையில் வந்துருவேன் அம்மா…” நைட் டியூட்டி… கழுத்தில் நகக்கீறளுடன் இறந்து கிடந்த நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்….!!
உத்தரப்பிரதேச மாநிலம், சாந்தகபீர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 24 வயது நர்ஸ் மம்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களிலாபாத் காவல் எல்லைக்குட்பட்ட டேமா ரஹ்மத் பகுதியில் செயல்பட்டுவரும் சன்ஸ் ஹாஸ்பிட்டல் அண்ட் டிராமா சென்டரில்…
Read more