பெங்களூருவை உலுக்கிய வீடியோ… “3 மாநிலங்களை தாண்டி 700 சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்”… பரபரப்பு சம்பவம்..!!!
பெங்களூருவில் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண்ணை பாலியல் முறையில் தொந்தரவு செய்த வழக்கில், 700 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, சந்தேகநபரை கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் போலீசார் கைது செய்தனர். BTM லேயவுட்…
Read more