BREAKING: பதவியை ராஜினாமா செய்த புதுச்சேரியில் அமைச்சர் சாய் சரவணகுமார்…. பரபரப்பு சம்பவம்…!!
புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க-வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் மாநில கட்டமைப்பில் மேம்பாடுகளை செய்யும் நோக்கத்தில் கட்சி மேலிடம் பல்வேறு மாற்றங்களை…
Read more