திக் திக் நிமிடங்கள்….! அலறிய நண்பர்…. காப்பாற்ற போராடிய பயணிகள்…. பதைபதைக்கும் வீடியோ….!!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் டேராடூன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். டிஹ்ரி மாவட்டம் முநிகிரேதி காவல் நிலைய எல்லையில் உள்ள கருட் சட்டி பகுதியில் படகு சவாரி …
Read more