செம ஷாக்…!! “பள்ளி மாணவர்களுக்கு சரக்கடிக்க சொல்லிக் கொடுத்த ஆசிரியர்”… நீங்களே இப்படி செய்யலாமா..? வைரலாகும் வீடியோ..!!!
மத்தியப்பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் பகேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கீராணி என்ற பகுதியில்…
Read more