“என் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேனே….” புதுபெண்ணை துடிக்க துடிக்க…. வாலிபர் செஞ்ச கொடூரம்…. பகீர் பின்னணி…!!
உத்திரபிரதேச மாநிலம் கரவுண்டா சவுத்ரி கிராமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வருகிற மே மாதம் 1-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று காலை அந்த இளம்பெண் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் ஷாப்பிங் செய்வதற்காக சென்றுள்ளார்.…
Read more