“சாலையில் நடந்து சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் காலில் விழுந்து… வலியால் துடித்து கதறல்… உடனே அதை அகற்றுங்க… வீடியோ வைரல்.. !!
மும்பையின் அந்தேரி வெஸ்ட் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் திடீரென விழுந்ததில், ஓர் மூதாட்டி பெரிய அளவிலான காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த…
Read more