“செய்யாத கொலைக்கு ஜெயில் தண்டனை”… இறந்து போன மனைவி ஹோட்டலில் சாப்பிட்டதை நேரில் கண்டு… ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு… பரபரப்பு பின்னணி..!!!
கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சி தரும் ஒரு போலி கொலை வழக்கு தற்போதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனைவியைக் கொன்றதாகக் கூறி சுரேஷ் என்ற நபர் 1.5 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஆனால் உண்மையில், அவருடைய மனைவி மல்லிகே உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைஅடுத்து,…
Read more