இப்படி..! “நடு ரோட்டில் வண்டியை விட்டா பஸ் எப்படி போகும்”…? நியாயத்தை பேசிய நடத்துனருக்கு நேர்ந்த அநியாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. குறிப்பாக எந்த இடத்தில் ஒரு பிரச்சினை நடந்தாலும் உடனே அதனை சுற்றி இருப்பவர்கள் தடுக்க முயல்கிறார்களோ இல்லையோ அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட தவறுவது…
Read more