மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. சம்பள உயர்வு குறித்து வெளியான புது அப்டேட்….!!!!
புத்தாண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பெரும் அளவில் உயர்த்தப்போகிறது. மேலும் சம்பளம் உயர்வு குறித்த செய்தியையும் மத்திய அரசு வெளியிடவுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது பற்றிய பேச்சு அதிகளவில் எழுந்து உள்ளது. தற்போது பென்சன் மற்றும்…
Read more