“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்…!!!
டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…
Read more