இனி சாலைகளில் வாகனங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்…. வந்தது புது விதி…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
விரைவுச் சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வித சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை…
Read more