திருப்பதியில் இன்று இலவச டிக்கெட்டுகள் வெளியீடு…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!!
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…
Read more