கேபிள் டிவி கட்டணம் மார்ச் மாதம் உயர வாய்ப்பு…. சந்தாதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராயின் உத்தரவை அமல் படுத்தும் விதமாக தனியார் டிவி சேனல்கள் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி உள்ளன. அதன்படி, தனியார் சேனல்கள் 30% வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால அரசு கேபிள் டிவி கட்டணமும் உயரும் என்று…
Read more