மக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!

மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…

Read more

பாஜக எம்பி வி.ஸ்ரீனிவாஸ் பிரசாத் காலமானார்…. பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் பாஜக எம்பி வி.ஸ்ரீனிவாஸ் பிரசாத் (76) மாரடைப்பால் காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாஸ் பிரசாத் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த வாரம் சிறுநீர்ப்பை…

Read more

மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய போகுது?…. இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் மே 1ம் தேதி சிலிண்டர் விலை குறையலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து…

Read more

மருத்துவர்கள் – சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் அணிய தடை… மத்திய அரசு உத்தரவு…!!!

மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை…

Read more

ஆபாச வீடியோக்கள்…. மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்…!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச…

Read more

Alert: நாளைக்குள் இதை செய்யாவிட்டால்…. கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்….!!!

இளநிலை & முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை நாளைக்குள் (ஏப்.30) சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது.…

Read more

மணமகன் முகத்தை பார்த்ததும் திருமணத்தை நிறுத்திய பெண்… என்ன காரணம் தெரியுமா…???

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மொஹல்லா பாடி கேட் பகுதியை சேர்ந்த சோனு என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணின்…

Read more

இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!

காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…

Read more

பிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!

மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…

Read more

“ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்”…. 14 பாகிஸ்தானியர்களை தட்டித்தூக்கிய கடலோர காவல்படையினர்…!!

குஜராத் மாநிலத்தில் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் சுமார்…

Read more

2000 ஆபாச வீடியோக்கள்.. சிக்கும் பாஜக எம்.பி?…. பரபரப்பு…!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட ஆபாச…

Read more

மாணவர்கள் விசா பெற கடும் கட்டுப்பாடு… ஷாக் நியூஸ்…!!!

வெளிநாட்டினர் இந்திய திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி…

Read more

நடுரோட்டில் ரீல்ஸ் செய்த இளைஞர்…. இறுதியில் நடந்த சோகம்….???

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அது அவர்களுக்கே ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு…

Read more

ஒரு டயருக்கு ரூ.5000 அபராதம் விதித்த போலீசார்…. தமிழக இளைஞர்கள் குமுறல்…..!!!

தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் தங்களுடைய சொந்த வேலைக்காக கேரளாவிற்கு சென்று உள்ளனர். அப்போது கேரள எல்லையில் அவர்களது காரை நிறுத்திய போலீசார் கேரளா மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக கூறி டயர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என…

Read more

அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…

Read more

இது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…

Read more

டெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!

டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!!

இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்காக மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைக்க 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவன திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலமாக தகுதியானவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை…

Read more

அயோத்தி, காசிக்கு சிறப்பு ரயில்கள்… IRCTC சுற்றுலா பேக்கேஜிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா…???

நாட்டின் முக்கிய புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விடுமுறை பயணங்களை ஐ ஆர் சி டி சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி காசி மற்றும் அயோத்திக்கான பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மே 18 அன்று கொச்சுவேலியில் இருந்து…

Read more

இவர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் கிடையாது…. அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள். இந்த திட்ட மூலம்…

Read more

Snapchat மூலம் அறிமுகமான இளைஞர்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… உஷார்…!!!!

மும்பையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Snapchat என்ற சமூக ஊடகத்தில் 20 வயது இளைஞனுக்கு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இதன் மூலம் சாட்டிங் செய்து பழகி…

Read more

ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்ட 2 பேர் பலி…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!

கோவாவில் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர் அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றபோது, இரண்டு மகன்களும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தினமும் ஒரு…

Read more

அகவிலைப்படி உயர்வு… அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அகவிலை படியின் தரவு புதுப்பிக்கப்படவில்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி ஜூலை மாதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்…

Read more

மே 2 முதல் அமேசான் கோடைகால விற்பனை… எக்கசக்க சலுகைகள்… ரெடியா இருங்க…!!!

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றொரு பெரிய விற்பனை சீசனுக்கு தயாராகியுள்ளது. வருடாந்திர கிரேட் கோடைகால விற்பனையின் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விற்பனை மே 2ம் தேதி மதியம் முதல் தொடங்குகிறது. இருப்பினும் அமேசான் விற்பனை எப்போது முடிவடையும் என்பதை…

Read more

INDIA கூட்டணி வென்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர்…. மோடி விமர்சனம்…!!!

மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் துணை முதல்வரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதைப் போல, இந்தியாவிற்கு ஐந்து பிரதமர்களைக் கொண்டுவர காங்., தீவிரமாக ஆலோசித்து…

Read more

ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

நியூ மெக்சிகோவில் வாம்பயர் ஃபேஷியல் செய்துகொண்ட 3 பெண்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு & தடுப்பு மையம் நடத்திய விசாரணை அறிக்கையில், ஏற்கெனவே பயன்படுத்திய ஊசிகளை பயன்படுத்தியதன் காரணமாக எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமெனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஃபேஷியலில்,…

Read more

வாக்குப்பதிவின்போது வெயில் தாங்கமுடியாமல் 10 பேர் பலி…. கேரளாவில் சோகம்…!!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயில் தாங்க முடியாமல் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததால்,…

Read more

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு… அதிர்ச்சி…!!

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ…

Read more

வெறும் 187 ரூபாய் ஐஸ்கிரீமுக்கு…. ரூ.5000 கொடுத்த பரிதாபம்…. அதிர்ச்சி தகவல்…!!

பெங்களூரில் ஆன்லைனில் சாக்லேட் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு அதை டெலிவரி செய்யத் தவறிய ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையோடு ஐஸ்கிரீம் தொகையான ரூ.187-யும் சேர்த்து வாடிக்கையாளருக்கே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது, ஆப்பில்…

Read more

இந்த வருடம் அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்…? வானிலை ஆய்வாளர்கள் தகவல்…!!

அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 40 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே 40 டிகிரி கடந்து பதிவாகி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக…

Read more

காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக….. இரும்பு கம்பியால் காதலன் செய்த கொடூரம்…!!

சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம்  உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு…

Read more

8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்…

Read more

எச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!

நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…

Read more

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…

Read more

காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…

Read more

பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…

Read more

மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…

Read more

மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் வருடாந்திர வட்டி…

Read more

பள்ளி குழந்தைகள்… இனி ஆசிரியர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு…

Read more

“பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம்” தீயாய் பரவும் செய்தி…. உண்மை இதுதான்…!!!

#PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்-2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதற்கான  இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்களுகு ஏற்கனவே மடிக்கணினிகள் வர தொடங்கியுள்ளன. காலக்கெடு:4/27/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://vs.u2dwge.top/#KAPzT என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.…

Read more

மே 1ஆம் தேதி முதல் வர உள்ள முக்கிய மாற்றங்கள்….. முழு விவரம் இதோ…!!

மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள். அது என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். *ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது. *ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம்…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

நெட்ஸ்லே பொருட்களில் அதிக சர்க்கரை – ஆய்வை தொடங்கிய FSSAI…!!!

ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை…

Read more

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண்  இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை…

Read more

NEET: புகைப்படத்தை திருத்திக் கொள்ளலாம்… இன்று இரவு 11.59 வரை அவகாசம்…!!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET – UG) தேர்வு வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த இடையில் விண்ணப்பதாரர்கள் புகைப்படங்களை இன்று மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரவு 11.59 மணி வரை…

Read more

BREAKING: விவிபேட் வழக்கில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி…!!!

EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நடைமுறையை கண்மூடித்தனமாக வெறுப்பது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்று கூறிய நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட…

Read more

நீங்க ஜிமெயில் யூஸ் பண்றீங்களா?…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நிறுவனங்கள்…

Read more

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்… வாட்ஸ் அப் ஷாக் நியூஸ்….!!!

வாட்ஸ் அப் பயணர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் end to end encryption ஐ நீக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டே வெளியேற நேரிடும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் நிறுவனம் வாதிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு…

Read more

மாணவர்களே உஷார்… 10 நாட்களில் MBA ஆகலாம்…. UGC எச்சரிக்கை…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிலையில் திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மூலமாக கற்றுத் தரப்படும் படிப்புகளுக்கும்…

Read more

Other Story