செயற்கைகோள் புகைப்படம்… ஒட்டுமொத்த ஜோஷிமட்டும் புதையக்கூடும்… இஸ்ரோவின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை…!!!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்.சி மையம் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுமொத்த நகரமே புதைய கூடும் என தெரிவித்துள்ளது. கார்ட்டோசாட் 2 எஸ் செயற்கைக்கோளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படம்…

Read more

டெல்லி இளம் பெண் கொலை வழக்கு… 11 காவலர்கள் பணியிடை நீக்கம்… நடந்தது என்ன…?

டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில்…

Read more

உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவை நிறுத்தம்?…. வெளியான உத்தரவு….!!!!

ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க முடியாது என்று சென்ற மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் தொடுத்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனு மீதான விசாரணை…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

அடேங்கப்பா!…. “உலகின் நீண்ட சொகுசு படகு”… ஒரு நாளைக்கு மட்டும் பயணிக்க இவ்வளவு செலவாகுமா?….!!!!

உலகில் மிக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கக்கூடிய எம்வி கங்கா விலாஸ் சொகுசுப்படகு சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவங்கி வைத்துள்ளார். நாட்டின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நதி வழியே பயணிக்கும் விதமாக,…

Read more

“என் உயிருக்கு ஆபத்து இருக்கு”…. நுபுர் சர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி…..!!!!

ஞானவாபி மத வழிபாட்டு தலம் குறித்து கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் தேதி ஆங்கில தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக…

Read more

உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ… மொபைல் கவரில் தங்கம் கடத்தல்..!!!

நாளுக்கு நாள் சுங்கத்துறை அதிகாரிகளால் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தை விவரங்களின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த…

Read more

திருப்பதி பக்தர்களுக்கான தங்கும் அறை வாடகை திடீர் உயர்வு…. காரணம் என்ன?…. தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது,  “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள்…

Read more

விமானத்தில் பயணம் செய்தபோது சிறுநீர் கழித்தது நான் இல்லை… அவங்க தான்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானமானது சென்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பிஸினஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்ட ஷங்கர் மிஸ்ரா என்பவர் , சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.…

Read more

மத்திய பட்ஜெட்(2023): நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசு?…. வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள்….!!!!!

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்…

Read more

BIG ALERT: எஸ்பிஐ வங்கி பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

சைக்கிள் ஓட்டிக்கொண்டு டான்ஸ்…. மாஸ் காட்டும் பெண்ணின் வைரல் வீடியோ…..!!!!!

புஷ்ரா என்ற பெண் ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் 7.45 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இதற்கிடையில் புஷ்ரா சைக்கிள் ஓட்டும்போது நடனமாடும் பல்வேறு வீடியோக்களை…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

நித்யானந்தாவின் கைலாசா நாடாக அங்கீகரிப்பு…. புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்து…. வெளியான தகவல்….!!!!!

பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக…

Read more

அடடே சூப்பர்… வேற லெவலில் மாறப்போகும் அண்ணா சாலை… 2 மாதத்தில் அசத்தல் பிளான்…!!!!

சென்னையில் உள்ள பிரதான சாலைகளான கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு போன்றவற்றை பொலிவுபடுத்தும் விதமாக விரைவு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் இன்ஜினியரிங் லிமிடெட் போன்றவற்றிடமிருந்து மாதிரி வடிவமைப்பு திட்டங்கள்…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் அலுவலகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை மாநகருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினமும் தலைநகருக்கு வந்து வீடு திரும்புவதற்கு பயன்படும் போக்குவரத்தில் புறநகர்…

Read more

Income Tax Refund… வருமான வரி ரீபண்ட் பார்ப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை 2.40 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் செலுத்தப்பட்ட வருமான…

Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு…. அப்ளை பண்ணுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!!

தற்போது உங்களது குழந்தைக்களுக்கான பான்கார்டை விண்ணப்பிப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும் # தேவையான விபரங்களை உள்ளிட வேண்டும். # குழந்தைகளுக்கான பான்கார்டுக்கு விண்ணப்பிக்க சரியான கேடகரியை…

Read more

உங்க ஆதார் தரவுகளை பாதுக்காக்க?…. உடனே இதை பண்ணுங்க….. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), மக்கள் தங்களின் ஆதாரின் தரவை தவறாக பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். இதற்கிடையில் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட…

Read more

பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே பல மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பிற நகரங்கள் (அ) மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பொங்கல், மகர சங்கராந்தி, கங்காசாகர் ஆகிய பண்டிகைகளின் போது தங்களது வீட்டிற்குச் செல்ல ரயில்வேயை பயன்படுத்துகின்றனர்.…

Read more

இனி 24 மணி நேரமும்…. 5 விமான நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மதுரை, அகர்தலா, இம்பால்,போபால் மற்றும் சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான போக்குவரத்து ஆணையரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த ஐந்து நகரங்களிலும் கூடுதல்…

Read more

10 நாட்களில் ரூ.163 கோடி செலுத்த… ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவு..!!!

அரசு விளம்பரம் என்று கூறி கட்சி விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டி வரும் பத்து நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசு பணத்தை வீணடிக்கும் வகையில்…

Read more

பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டி சேர்க்க தடை….. மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அதிரடி…!!!

பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகைகள் என்னவென்றால் பாசுமதி அரிசி தான். இந்த வகை அரிசிகள் இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி தான் ஒரிஜினல் பாஸ்மதி அரிசி.…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு : பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாட்டின் தலைசிறந்த சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமான நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான சரத்…

Read more

BREAKING : முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்..!!

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான சரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான சரத் யாதவ் (75) வியாழக்கிழமை காலமானார். இதை அவரது மகள் சுபாஷினி யாதவ் ஃபேஸ்புக்கில்…

Read more

உறைபனியில் துடிதுடித்த கர்பிணி.!! அதிரடியாக களமிறங்கி மீட்ட ராணுவம் ..!!

ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் பாதுகாப்பாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ…

Read more

“பள்ளி, விவசாயம், சுற்றுலா”…. மாநில அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மேகாலயா மாநிலத்தில் shared school bus system என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகன திட்டம் போன்றவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திய மருத்துவர்கள்…. பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் புஷ்பம்மா (62) என்ற பெண்மணி கடந்த 4-ம் தேதி தொடை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் நேற்று அறுவை…

Read more

பலத்த பாதுகாப்பை மீறி…. பிரதமர் மோடியிடம் நெருங்கிய சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா?…. பரபரப்பை கிளப்பிய சம்பவம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ…

Read more

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியான

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற UFBU கூட்டத்தில்…

Read more

ஜன.15-ஆம் தேதி தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில்… கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 15-ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி…

Read more

OMG: மெட்ரோ ரயில் திட்டப் பணி… “சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்”… அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “நம்ம மெட்ரோ” என்னும் பெயரிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பெங்களூர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து…

Read more

விசா வாங்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறி பேசிய ஊழியர்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல விசாவுக்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். கடந்த மார்ச் 2022 அப்பெண் தூதரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் தவறாக…

Read more

போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டு…. டவுன்லோடு செய்வது எப்படி?… மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில்…

Read more

KYC விபரங்களை எப்போது சமர்ப்பிக்க வேண்டாம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில்…

Read more

#BREAKING : பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை..!!

பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசியில் சேர்க்கை நிறமூட்டிகள் சேர்க்க உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

பள்ளியில் சிக்கன் கறி போடுறன்னு சொன்னாங்க?…. ஆனால்?… மதிய உணவில் மாணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

“வங்கியில் தனி நபர் கடன்”… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா…? இதோ முழு விவரம்….!!!!

பொதுவாக வங்கிகளில் நமக்கு அனைத்து விதமான கடன்களும் கிடைப்பதால் பெரும்பாலானோர் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகிறார்கள். இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வகைகளில் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தனிநபர் கடன் வாங்க முடிவு…

Read more

அடுத்த 3 மாதங்களில் இத்தனை ராக்கெட்டுகள் செலுத்த திட்டம்?….. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

“நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள்”…. 13-வது இடம்பிடித்த கோவை விமான நிலையம்…..!!!!

உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ் எனப்படும் ஓஏஜி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனம் ஆகும். நேற்று வெளியாகிய இப்பட்டியல் அடிப்படையில்,…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

“குஷியோ குஷி”…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

Other Story