live- இல் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்த யூடியூபர்… மெட்டாவின் அவசர எச்சரிக்கை… உடனடியாக செயல்பட்ட காவல்துறை…!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜாவில் தற்கொலைக்கு முயன்ற யூடியூபரை போலீசார் அதிரடியாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாயாபூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது நண்பர் ரூ.2 லட்சம் திருப்பித் தரவில்லை என்ற காரணத்தால், இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை…
Read more