Breaking: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் காஷ்மீர் 3-வது நாளாக தாக்குதல்… பாகிஸ்தான் டிரோன்களை அதிரடியாக சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…
Read more