1261 மத்திய அரசு வேலைகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப UPSC, CMS-2023 அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: 1261 கல்வித் தகுதி: MBBS தேர்ச்சி தேர்வு…
Read more