FLASH: “இனி இவர்கள் இன்ஸ்டாகிராமில் LIVE செய்ய முடியாது”… அதிரடியாக தடை விதித்த மெட்டா நிறுவனம்…!!!
மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசேஞ்சரில் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் லைவ் செய்யும் வசதி பெற்றோர் அனுமதி கிடைத்த பிறகே பயன்படுத்த முடியும் எனவும், நேரடி செய்திகளில்…
Read more