மலிவு விலையில் ஐபோன் 14… பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!
பிளிப்கார்டில் ஐபோன் 14ல் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.79,900 விலை கொண்ட ஐபோன் 14ஐ பிளிப்கார்ட்டில் ரூ.10,000 தள்ளுபடி உடன் வாங்கலாம். கடந்த வருடம் நிறுவனம் மினிக்கு பதில் பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இது அதிக செயல் திறன்…
Read more