குளு குளு அப்டேட்….!! இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்,…
Read more