வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு…
Read more