வரலாற்றில் இன்று ஜனவரி 10…!!
சனவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. 236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். 1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு…
Read more