414 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) பல்வேறு துறைகளில் 414 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பணிகளுக்கு, 10ம் வகுப்பு, 10+2, சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவமும் தகுதி விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. ஆன்லைனில்…
Read more