சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு…. உங்கள் மாவட்டத்திலேயே மிஸ் பண்ணிடாதீங்க…. டிச-4 கடைசி தேதி..!!!
திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த பணியாளர், தொழில்நுட்ப பணியாளர் என மொத்தம் 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு – https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111775.pdf வயது வரம்பு – 40…
Read more