ரூ.56,000 சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை…. தகுதி, விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!
இந்திய ராணுவத்தில் இணைந்து தேசத்துக்கு பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான 142வது டெக்னிகல் கிராஜுவேட்கோர்ஸ் (TGC-142)க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 29ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 30 காலியிடங்கள்…
Read more