தரதரவென ரோட்டுக்கு இழுத்து வந்து… பெண்ணை சரமாரியாக அடித்த திருநங்கைகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே…
Read more