இதை மட்டும் செய்யாதீங்க…. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…!!
ஆதார் விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க, UIDAI முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆதார் கடிதம் மற்றும் பிவிசி அட்டை போன்றவற்றை கவனக்குறைவாக கையாளக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் ஆதார் விவரங்களை பகிர்வது மிக…
Read more