தொடரும் சோதனைகள்… மைக்ரோசாஃப்ட் திடீர் முடிவில் 9,000 பேர் பணிநீக்கம்!… ஐ.டி துறையில் அதிர்ச்சி அலை..!!
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், மீண்டும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் 6,000 பேர் வரை பணிநீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் 9,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்க…
Read more