OMG: மருத்துவ உலகின் புதிய அத்தியாயம்… மிரள வைக்கும் கண்டுபிடிப்பு… “செயற்கை இரத்தத்தால் உயிர் பிழைக்கும் மனிதர்கள்”… அசத்திய ஆராய்ச்சியாளர்கள்..!!

உலகம் முழுவதும் இரத்த தானம் ஒரு முக்கியமான மருத்துவ தேவையாக இருக்கிறது. ஆனால், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் போதுமான இரத்தம் கிடைப்பது கடினம். இந்நிலையில், ஜப்பானில் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான குழு,…

Read more

கர்ப்பிணி பெண்களே…. “எதை அதிகம் சாப்பிட வேண்டும்…. குழந்தை வளர்ச்சிக்கு எது நல்லது” அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ…!!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து ஒரு மருத்துவ நிபுணர் விளக்கம் அளித்துள்ளார். கர்ப்பம் என்பது ஒரு புதிய உயிரின் உருவாக்கம் என்பதால், அந்த வளர்ச்சி முழுமையாக நடைபெற, சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது. இதில்…

Read more

“சாப்பிடும் போது மொபைல் போன்” அம்மா இடது கண் துடிக்குது…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இன்று பெரும்பாலான பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் அவர்களுக்கு மொபைல் போனை கொடுப்பதை வழக்கமாக்கி விட்டனர். “சாப்பிட வைக்க எதையாவது distract பண்ணணும்” என்ற எண்ணத்தோடு குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிட வைக்க, YouTube வீடியோ, கார்டூன், விளையாட்டு போன்றவற்றைக்…

Read more

IPL முதல் போட்டியிலேயே விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை…. இதுதான் காரணமோ…!!

8 வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 22ஆம் தேதி  தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு  பிரிவாக…

Read more

வைட்டமின் மாத்திரை சாப்பிடுறீங்களா…? அது விஷம் கலந்த தேன் போன்றது…. மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை…!!

உணவு சாப்பிடுவதன் மூலமாகவே பெரும்பாலும் வைட்டமின்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். உடலுக்கு தேவையான நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம். இதுவரை மனிதர்களுக்கு தேவையான 13 ஊட்டச்சத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக வைட்டமின்கள் உள்ளது. இந்த காலகட்டத்தில் வைட்டமின்…

Read more

தினமும் காலையில் தண்ணீர் குடித்த பெண்… ICUவில் தீவிர சிகிச்சை…. அதிர வைக்கும் உண்மை..!!

மனித வாழ்வில் தண்ணீர் மிகவும் அடிப்படையான ஆதாரமாக கருதப்படுகிறது. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இதனை நோய் மற்றும் நுண்ணறிவுகள் குறித்த தகவல்களை பகிரும் மிகப் பிரபலமான ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சுதீர்  குமார்…

Read more

செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா…? ஆய்வில் தெரிந்த உண்மை…!!!

உலகம் முழுவதும் செல்போன் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் செல்போனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மூளை புற்று நோயை உண்டாக்கும் என்ற அச்சமும் பரவுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு…

Read more

அலட்சியம் வேண்டாம்..! 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால்…. – மருத்துவர்கள் எச்சரிக்கை..!

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு வாந்தி, கழுத்து வலி, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள் சாப்பிட மறுத்து,…

Read more

இனிப்பு பிரியரா நீங்கள்….? சர்க்கரை அளவை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னனு தெரியுமா…?

சர்க்கரை உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கினாலும், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும். எனவே, சர்க்கரை உட்கொள்வதை குறைப்பது அவசியம். சர்க்கரை உட்கொள்வதை குறைப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள்…

Read more

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் குடிங்க… உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்…!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையில் பல மாற்றங்கள் வந்துள்ளதால் பல உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி தினமும் காலையில் ஒரு ஸ்பூன்…

Read more

ஒற்றைத் தலைவலியால் தினமும் அவதிப்படுறீங்களா?…. நிரந்தர தீர்வு கிடைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக முறையற்ற உணவு பழக்கம் மற்றும் அதிகரித்த வேலை பளு, மன அழுத்தம் காரணமாக தான் இது ஏற்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வு காண நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த…

Read more

இருமல், சளித்தொல்லை இருக்கா…? இதோ அதை சமாளிக்க சுவையா ஒரு சட்னி..!!!

பனிக்காலம் முழுமையாக முடியாத நிலையில் பலருக்கும் அவ்வபோது சளி மற்றும் இருமல் தொல்லை வாட்டி வதைத்து வருகின்றது. பருவ கால நோய் தொற்றை எதிர்த்து போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். சுலபமாக கிடைக்கக்கூடிய வெற்றிலையில்…

Read more

Other Story