“நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் நிச்சயம் ஒருநாள் உருவாகும்”… அடித்து சொல்லும் அமித்ஷா… ஏன் தெரியுமா..?
“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படக்கூடிய நிலை உருவாகும்” என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் மூல மொழிகளுக்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இந்திய கலாசாரத்தின் அடையாளமாக நாட்டின் சொந்த மொழிகள்…
Read more