காணாமல் போன “டைசன்” நாய்…. கண்டுபிடித்தால் ரூ.10,000 பரிசு…. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்….!!!!!
நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர். அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள்…
Read more