BIG BREAKING: பாஜவில் இருந்து விலகுகிறேன்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!
தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்மையில் காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து…
Read more