பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!
பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…
Read more