சலுகை பயண அட்டை விற்பனை கூடுதலாக 1 நாள் நீட்டிப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களில் மாதந்தோறும் ஒன்று முதல் 22ஆம் தேதி வரை விருப்பம் போல் பயணம் செய்வதற்கு ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள்…
Read more