“ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்”…. ஜேபி நட்டா, நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பு?…. எடப்பாடிக்கு வந்த புது சிக்கல்…..!!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று தகவல் வெளிவந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…
Read more