“நீட் விலக்கு மசோதா”…. இன்னும் ஒரு வாரத்திற்குள்…. அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்….!!!!
சென்னையில் நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு…
Read more