“தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்”..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அது குறித்து மே மாதம்…

Read more

“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…

Read more

BREAKING: நாய்கள் கணக்கெடுப்பு…. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து…

Read more

“இரவில் நிம்மதியா தூங்க முடியல”… ஒன்னா ரெண்டா மொத்தம் 5… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… திமுக அரசுக்கு வெட்கமா இல்லையா…? இபிஎஸ் ஆவேசம்..!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் புதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன் 15 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்…

Read more

“விஜயுடன் பேச்சு வார்த்தை”.. தேர்தலுக்கு முன்பு உறுதியாகும் தவெக-பாஜக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வருகிறார். அதாவது திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…

Read more

பிரபல மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!

புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி. இவர் பல பிரபலமான ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் பதிவில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் மன்ற தலைவராகவும் இந்திய…

Read more

“குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை”… திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதலில் 3 பேர்… இப்ப 2 பேர்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை அடித்துக் கொன்று விட்டு 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பல்லடத்திலும் மூன்று பேரை…

Read more

“நான் ஒரு முஸ்லிம் தான்”.. ஆனால் அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்… அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

Breaking: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொறுப்பிலிருந்து அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார் நீக்கம்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்ட கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாக…

Read more

“முதல்வர் பதவி தேடி வந்துச்சு”… ஆனால் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் பதவியே போதும்ன்னு சொல்லிட்டார்… புயலை கிளப்பிய அதிமுக நிர்வாகி..! ‌

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

என் உயிருக்கு ஆபத்து… பாதுகாப்பை மீண்டும் வழங்குக… ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கோரிக்கை..!!!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்றதால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளார். அதாவது கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் சாட்சியமாக இருக்கும் சகாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக…

Read more

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு”… எலான் மஸ்க் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… உஷாரய்யா உஷாரு.. தமிழ்நாடு காவல்துறை கடும் எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. அந்த வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான்மஸ்க் என்பவர் கிரிப்டோ நாணய முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்தி…

Read more

அரசு பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடைமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், பேருந்துகள் போன்ற இடத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு…

Read more

Breaking: அரசு கேபிள் டிவிக்கு எதிரான வழக்கு… இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

கடந்த 2017 முதல் 2022 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த…

Read more

Breaking: “NO ALL PASS”… பெற்றோர்கள் கையெழுத்து போடக்கூடாது… பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும்… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அதாவது 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கட்டாயமாக ஃபெயில் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்…

Read more

சாக்லேட் சாப்பிடுற வயசில் எப்படி பிள்ளைகளுக்கு இதை புரிய வைப்பீங்க… பெற்றோர் தான் கேள்வி கேட்கணும்… அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்….!!!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அதாவது 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கட்டாயமாக ஃபெயில் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்…

Read more

Breaking: கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம்… ஒரு மாதத்திற்கு பிறகு விசிக முன்னாள் நிர்வாகி அதிரடி கைது…!!!!

கடலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரத்தில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் கூட்டாளிகளுடன் செல்வம் தலைமறைவாக இருந்த நிலையில் ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு அவரை போலீசார் அதிரடியாக…

Read more

Breaking: குட் நியூஸ்… குறைந்தது தங்கம் விலை.‌.. 2 நாளில் சவரனுக்கு ரூ.1800 சரிவு…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1640 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை 160 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8755 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70040 ரூபாய்க்கும்…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த முதிய தம்பதி கொடூர கொலை… 15 சவரன் தங்க நகைகள் மாயம்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read more

“தமிழ்நாடு அஜித்குமார் கழகம்” .. புதிய அரசியல் கட்சியினை தொடங்கும் நடிகர் அஜித்..? ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் கார் ரேசர். இவர் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

“அதிமுக தனித்து நின்றால் கூட வாக்கு வலிமை குறையாது”… இன்னும் அவங்க பலத்தை உணரவே இல்ல… 2026-ல் 2 கட்சி தான்… திருமா அதிரடி..!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது…

Read more

செம ஹேப்பி போல..!! “விமானத்திலிருந்து குழந்தை போல துள்ளி குதித்து இறங்கிய நடிகர் விஜய்”… வைரலாகும் வீடியோ.!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்  ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று மாலை மதுரைக்கு சென்றார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று காலை முதலே மதுரை ஏர்போர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் குவிய தொடங்கிய…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை… இன்று முதல் மே 1 வரை….!!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…

Read more

BREAKING: அரசியல் தலைவராக முதல் பிரஸ்மீட்…. தவெக தலைவர் விஜய் என்ன சொன்னாரு தெரியுமா….? வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் கோவையில்…

Read more

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்….! சென்னை உயர்நீதிமன்றத்தின் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்த டிஜிபி….!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்…

Read more

தேதி குறிச்ச அதிமுக… மே 7-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு.!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக வருகிற 7-ம்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை..!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். இதை…

Read more

“TVK-வின் கொத்தடிமைகள்”… நடுரோட்டில் வரிசையா புஸ்ஸி ஆனந்த் காலில் விழுறாங்க… அவரும் ரசிக்கிறார்… வீடியோ வெளியிட்டு விளாசிய ப்ளூ சட்டை மாறன்..!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து  வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது…

Read more

“2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை”… 7-வது முறையாக தமிழ்நாட்டில் இது நடக்கும்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நேற்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்த நிலையில் பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

பத்மபூஷன் விருது வென்ற சகோதரர் அஜித்குமாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்… அண்ணாமலை புகழாரம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவர் கார் ரேசர். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் அஜித் ஆர்வம் உடையவராக இருந்து கலந்து கொள்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி 200…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1640 சரிவு..!!!

சென்னையில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் மாற்றம் இன்றி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1640 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்…

Read more

  • May 1, 2025
“14 வருடங்களுக்குப் பிறகு இன்று மதுரைக்கு வரும் விஜய்”… காலையிலேயே ஏர்போர்ட்டில் குவியும் தொண்டர்கள்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோயம்புத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் அடுத்ததாக மதுரையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று விஜய் மதுரை வருகிறார். இதற்காக இன்று மாலை நடிகர் விஜய்…

Read more

“நாட்டில் குழப்பம்”… அரசியல் சதியை உடைத்த சமூக நீதியின் மெய் காவலர்… பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் புகழாரம்..!!

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்…

Read more

Breaking: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்… தமிழ்நாட்டிற்கு ரூ.2999 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!!

நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… சூப்பர் அறிவிப்பு..!!

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்த…

Read more

நான் யானை அல்ல குதிரை… “படையப்பா ரஜினியாக மாறிய செந்தில் பாலாஜி”… திமுக ஒட்டிய போஸ்டர்.. கோவையே அதிருது..!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார் என செந்தில் பாலாஜியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! மினி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கோர விபத்து… 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் முன் சட்டென குறுக்கிட்ட கார்மீது மோதாமல் இருக்க ஒட்டுநர்…

Read more

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! “இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது…

Read more

“93 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது”.. பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி… டிடிவி தினகரன் நெகிழ்ச்சி பதிவு..!!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் 93 ஆண்டுகளுக்கு…

Read more

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள்..? உடனடியாக நாடு கடத்தும் முயற்சிகள் தீவிரம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பாகிஸ்தான்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!

மே- 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

வேலூரில் பயங்கரம்…! விசிக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் சரத்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி அமைப்பாளராக இருந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது…

Read more

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் முகம் சுளிக்கும் விதமாக ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சிறுவர்கள்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவில் தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழும் நிலையில் இங்கு வைத்து சிறுவர்கள் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ…

Read more

என்னதான் இருந்தாலும் நான் அப்படி பண்ணி இருக்க கூடாது…. ரம்ஜான் போது வெளியான சர்ச்சை வீடியோ…. மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்…!!!

பிரபல யூடியூபர் இர்பான் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. உணவுகளை ரிவ்யூ செய்யும் இவர் தற்போது பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரையும் தேடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று கூறி, அவர்களுக்கு உடைகள்…

Read more

“இடி அமின் ஆட்சியை நடத்தி விட்டு இம்சை அரசன் போல் உளறுகிறார்”…10 தேர்தலில் அதிமுக தோற்றது ஏன்..? போட்டு தாக்கிய ஆர்எஸ் பாரதி..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட மாடல் ஆட்சியின் 2.0 வெர்ஷன் நடக்கும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் நடக்கும் என்று பதிலடி கொடுத்தார். இதனை…

Read more

“66 2026-ல் 6 ஆக குறையும்”… பாஜகவிற்கும் அதன் அடிமை அதிமுகவுக்கும் Get Out தான்.. கரப்ஷன் ஆட்சி நடத்திய இபிஎஸ் வெர்ஷன் பற்றி பேசலாமா…? ஆர்.எஸ் பாரதி..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் என்று…

Read more

Breaking: தவெக கொடியில் யானை சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா..? நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு..!!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது தேசிய கட்சியான தங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புதிதாக…

Read more

2026-ல் அதிமுக Version தான்…! “மக்கள் பெரிய “ஓ”வாக போட்டு Bye Bye Stalin-ன்னு செல்வாங்க.. அப்போ சட்டையை கிழித்துக்கொண்டு.. இபிஎஸ் சுளீர்.!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின்  போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கண்டிப்பாக திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு இதுவரை பார்த்தது பார்ட் 1 தான். 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல்…

Read more

“திமுக நிகழ்ச்சியில் மது விருந்து”… ஏற்பாடு செஞ்சதே உங்க எம்எல்ஏ தான்… அப்ப மட்டும் வீடியோ வெளியிட்டீங்களே… இதுக்கு பதில் சொல்லுங்க முதல்வரே..? சீறிய இபிஎஸ்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தில் மது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த…

Read more

Other Story