ஏம்மா…! அவங்க ரொம்ப பாவம்….! “ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து….” இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
சென்னை புறநகர் ரயிலில் மூதாட்டியை சில பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் மூதாட்டியின் முடியை பிடித்து இழுத்து கையால் சரமாரியாக தாக்குகிறார். A group of women attacking…
Read more