12-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்… கடன் சுமை காரணமாக ஜவுளி கடையில் வேலை பார்த்த மாணவி…. உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்…!!!
ராமநாதபுரத்தில் ஷோபனா என்ற மாணவி வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக மாணவி ஷோபனா அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில்…
Read more