எம்.எல்.ஏ அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கிய அறிவிப்பு – “அதிகாரம் அன்புமணிக்கு இல்லை!” எனக் காட்டமாக பதிலடி – கட்சியில் குழப்பம் தீவிரம்!
பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கியதாகக் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். “கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் அருள் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து…
Read more