அன்புமணி ராமதாசுடன் மனக்கசப்பு இல்லை…. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!!!
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அன்புமணி ராமதாஸ்…
Read more