தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி எப்போது..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான…
Read more