அடக்கொடுமையே..! மகளின் வருங்கால மாப்பிள்ளை மீது மோகம்… காதலித்து திருமணம் செய்து கொண்ட மாமியார்… உ.பியில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!
உத்திரப்பிரேதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தில் நடந்த மாமியார்–மருமகன் காதல் சம்பவம் இன்னும் மறக்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது ஷாஜஹான்பூர் மாவட்டத்திலும் அதே மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலன் தாலுகாவின் தேவ்காலி கிராமத்தைச் சேர்ந்த பெண்…
Read more