பெண்களுக்கு குட் நியூஸ்… 8% வட்டியில் ரூ. 1.50 லட்சம் கடன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்.. !!!!

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவிக் குழுக்கான சிறு கடன்களை வழங்கி வருகிறது. இதில் சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியே…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கல்லால் அடித்துக் கொலை… திருத்தணியில் பயங்கரம்..!!!

திருத்தணி அருகே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அம்மையார்குப்பம் பகுதியில் நகரத் துணைத் தலைவராக இருந்தார். நெசவு தொழிலாளியான இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். இந்நிலையில் வீட்டின்…

Read more

Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு…!!!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். யுவராஜ் பட்டாசு…

Read more

“ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஷாக்”… யாரும் அதிக லாபம் பெற முடியாது… வங்கியின் அதிரடி முடிவு..!!!!

சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய பல்வேறு கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 600 உயர்வு…!!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9020 ரூபாய்க்கும்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…! பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து… 3 பேர் உயிரிழப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நரியப்பனூரில் புனித அந்தோனியார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட விருதாச்சலம் பகுதிக்கு இன்று காலை பாதயாத்திரையாக பத்துக்கு மேற்பட்டோர் நடந்து சென்றனர். இவர்கள் மணலூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சாலையில்…

Read more

ஏசி பயன்பாட்டில் வந்த முக்கிய மாற்றம்… இனி இப்படித்தான் பயன்படுத்தணும்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏசி களில் குறைந்தபட்சமாக வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்-க்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். வீடுகள், வணிக வளாகங்கள் பயன்படுத்தப்படும் ஏசி களில் தற்போது குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 30…

Read more

வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க போறீங்களா?… அப்போ இது உங்களுக்குத் தான்…. இத மட்டும் செய்யாதீங்க…!!!

பலருக்கும் சொந்த வீடு வாங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டவும், வாங்கவும் முடியும். வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும். வங்கி…

Read more

இனி கவலை வேண்டாம்… UPI ID- ல் புதிய அப்டேட்… என்னன்னு தெரியுமா?…!!

இந்தியாவில் இப்போது அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் ஆர்டர் செய்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாங்குகின்றனர். இதில் பேடிஎம் நிறுவனம் அவ்வபோது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில் தற்போது பேடிஎம்…

Read more

இனி சிலிண்டர் பெற இது கட்டாயம்… வெளியான புதிய அறிவிப்பு….!!

எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பயோமெட்ரிக் அடையாளம் பற்றிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசும் எண்ணெய் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. அதில் PMUY மற்றும் PAHAL திட்டங்களில் பயன் பெறும் பயனாளர்களுக்கு ஆதார் அட்டையிலான…

Read more

திமுகவுக்கு செக் வைத்த சிபிஎம்…! “கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது”… கூடுதல் தொகுதி வேணும்… கொடுப்பது உங்க கடமை… சண்முகம் அதிரடி… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திமுக அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

Read more

“அண்ணன் செல்லூர் ராஜுவுக்கு அரோகரா”… வித்தியாசமாக கோஷம் போட்ட தொண்டர்… கடுப்பான செல்லூர் ராஜு… வீடியோ வைரல்…!!!

தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார். அப்போது அங்கு உள்ள முருகன் கோவிலில் பூஜை  நடைபெற்றது. அந்த பூஜையின் போது…

Read more

“பேசுறது எல்லாமே பொய்”.. அப்போ 8 முறை வந்துமே ஒன்னும் செய்ய முடியல… இப்ப நாங்க பயப்படுகிறோமா… 2026-ல் திமுக தான்.. அடித்து சொல்லும் ஆர்.எஸ். பாரதி…!!!

கோவை ஆர்எஸ் புரத்தில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் மட்டுமே பேசுகிறார். இந்தியாவிலேயே மோடியே அலறும் விதத்தில்…

Read more

இனி கவலை வேண்டாம்… உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள்… சென்னை மாநகராட்சி கொண்டு வந்த அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் முதல்முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த ஓய்வறை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 24 மணி…

Read more

10 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம்…. எங்கு? எப்போது தெரியுமா?… பாமக தலைவர் அன்புமணி அதிரடி அறிவிப்பு…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு! பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு,…

Read more

பிற்போக்குத்தனமான பழமைவாத கருத்தை ஆதரிக்கும் கீதாஜீவன்?…. வானதி சீனிவாசன்…!!!

தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, “தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமே, பதின்ம வயதில் காதல் வயப்படுவது தான்” எனக் கூறியுள்ள…

Read more

“2026 தேர்தல்”… திமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதிப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்.!!

தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம்…

Read more

டெல்லியில் விளையாடலாம்…. ஆனால் இங்கு முடியாது…. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு திருமா பதிலடி…!!!

மத்திய உள்துறை அமைச்சர் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்தார். அங்கு அவர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் டெல்லியில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று கூறினார். இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை…

Read more

Breaking: தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டுக்கு நிதியை ஒதுக்க வேண்டும்…. ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை…

Read more

மாநிலங்களவை தேர்தல்….! 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு… 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு…. வெளியான தகவல்…!!

மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகும் நிலையில் வருகிற ஜூன் 13ஆம் தேதி வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். 10 எம்எல்ஏக்களின் கையொப்பம் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்ட…

Read more

“அமித்ஷாவால் பயத்தில் உறைந்த முதல்வர் ஸ்டாலின்”… ஒட்டுமொத்த தமிழகமும் அரண்டு போனது… திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி… எல். முருகன்…!!!!

உள்துறை மந்திரி அமைச்சர் நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று…

Read more

“யாரையோ கைது செய்துட்டு குற்றவாளியை கைது செய்தது போல் திமுக அரசு நாடகமாடுகிறதா”.? மீண்டும் அரங்கேறிய தோட்டத்து வீட்டு கொலை… நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி…!!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால்…

Read more

குழந்தைகள் முதல் முதியவர் வரை பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவம்… கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசு…. டிடிவி தினகரன் ஆவேசம்…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டிடிவி தினகரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல்…

Read more

Breaking: மநீம தலைவர் கமல்ஹாசன் உட்பட அதிமுக, திமுக ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு… போட்டியின்றி தேர்வாகிறார்கள்…!!!!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு கூட்டணியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் வேட்புமனுவும்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போன்று அதிமுக உறுப்பினர்கள்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “3-வது முறையாக விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி”… சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு..!!

புனேவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, தரையிறங்கும் நேரத்தில் லேசர் ஒளி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் இன்று அதிகாலை 1.10 மணிக்கு தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்து கொண்டிருந்த போது,…

Read more

Breaking: ராஜ்ய சபா தேர்தல்..! அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்கக்கூடாது… புகழேந்தி மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் பரபரப்பு புகார்…!!!!

தமிழகத்தில் ராஜ்ய சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் 2 பேரும் திமுக சார்பில் நான்கு பேரும் போட்டியிடுகிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் ஆன கமல்ஹாசனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிமுக சார்பில் தனபால்…

Read more

Breaking: நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தடை இல்லை… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறி 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதாவது கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது ஆவடியில் உள்ள ஒரு…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1480 சரிவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் 1400 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன்…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2 லட்சம் வரையில் வட்டியில்லா கடன்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

விவசாயிகளின் குறுகிய கால வேளாண் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், தமிழ்நாடு அரசு உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் (Kisan Credit Card – KCC) பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை…

Read more

பள்ளி, விமான நிலையங்களை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் தொடரும் ஈமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையம் என அனைத்து இடங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் காலமானார்…. எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!!

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை…

Read more

தமிழகத்தில் எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம், 909 ஆண்கள் மற்றும் 390 பெண்கள் என மொத்தம் 1,299 துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் மூன்றுக்கும் மேற்பட்ட லட்சம் இளைஞர்கள்…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளிவர முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று இன்று…

Read more

மக்களே…! இனி கியாஸ் சிலிண்டர் வாங்க இது கட்டாயம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க பயோமெட்ரிக் முறை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை சரி பார்க்கவும், மோசடியை தடுக்கும் விதமாகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு…

Read more

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வர்கள் கவனத்திற்கு… “இன்று முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்”… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர்.  சமீபத்தில் அரசு தேர்வுகள் துறை விடைத்தாள் நகல்களை  www.dge.tn.gov.in என்ற…

Read more

BREAKING: தியேட்டரில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புது படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே தியேட்டருக்கு சென்று பார்த்து விடுவார்கள். ஆனால் இப்போது ஓடிடி தளம், இணையதளத்தில் புது படங்களை பார்ப்பதால் தியேட்டரை நோக்கி செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.…

Read more

“டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தியது போல் திமுகவையும் வீழ்த்துவது உறுதி”… 100% தோல்வியடைந்த அரசு இதுதான்… எப்போதும் அந்த சிந்தனையில் இருங்க.. அமித்ஷா…!!!!

உள்துறை மந்திரி அமித்ஷா என்று தமிழகம் வந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக அரசு நூறுக்கு நூறு தோல்வி அடைந்த அரசு. தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட…

Read more

Breaking: ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி… ரூ.50000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரே நேரத்தில் திறந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் உடைந்து சீட்டு இருந்தும்…

Read more

வேளாண் துறைகளுக்கு இளைஞர்கள் செல்லாதது ஏன்?…. ஜெயரஞ்சன் விளக்கம் …!!

வேளாண் சாரா துறைகளுக்கு இளைஞர்கள் செல்வது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மாநில திட்டக் குழுத் துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது வேளாண் துறையில் 365 நாள் வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அதேபோன்று…

Read more

Breaking: மாநிலங்களவை தேர்தல்… வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு…!!!

தேமுதிக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் கடந்த 6-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

Read more

டெல்லி அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்… திமுக-வைப் பற்றி பேச EPS-க்கு உரிமை இல்லை…. அமைச்சர் ரகுபதி காட்டம்…!!!

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்துவதாக திமுக அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தாம்பரம்…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த உதவி மேலாளர்”… மதுரை பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு பக்ரீத் பண்டிகை முடிவடைந்து பலரும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று அங்கு பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. ஆனால் பேருந்து…

Read more

திமுக, அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் ஷாக் கொடுத்த விஜய்… Ex. IRS அதிகாரி உட்பட ‌TVK-ல் இணைந்த முன்னால் எம்எல்ஏக்கள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது…

Read more

FLASH: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் நியமனம்… அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன தகவல்….!!

அனைத்து அரசு சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களின் நியமிக்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். அரசு விடுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்ற சம்பவம்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய பல்லடம், சிவகிரி கொலைகளைத் தொடர்ந்து மீண்டும் நாமக்கல்லில் மூதாட்டி கொலை”… திமுக அரசு இன்னும் திருந்தல… இபிஎஸ் ஆவேசம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் போன்றவற்றை கேட்டுள்ளனர். ஆனால் பயத்தில் மூதாட்டி கட்டியதால் கோபத்தில்…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.1400 சரிவு..!!

சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை 200 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் 71,640…

Read more

ஓபிஎஸ் டிடிவி தினகரன் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுகொள்வார்.. அடித்து சொல்லும் அமித்ஷா..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7-ம் தேதி மதுரை வந்தார். அங்கு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அமித்ஷா, அதன் பிறகு பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 24 மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய அமித்ஷா…

Read more

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது எதுவும் கடந்த காலங்களில் நடக்கவில்லை… 2026- ல் திமுகவை வெற்றி பெறும்… ஆர்.எஸ் பாரதி…!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு…

Read more

மக்களே..!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

மேற்கு திசை காற்றின் வேகத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 10-ம் தேதி…

Read more

Other Story