“டாஸ்மாக் ஊழல்”… வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்தது ஏன்…? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் ED பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!!
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகிறது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை…
Read more