இனி 24 மணி நேரமும் இயங்கும்…!! அரசாணை வெளியீடு… மக்களுக்கு செம குட் நியூஸ்…!!
தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் அரசாணை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 5-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில், இந்தத்…
Read more