பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…
Read more